Bihar Election Result: நள்ளிரவுக்கு மேல் ஆகிடும் | OneIndia Tamil

2020-11-10 514

பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் இதுவரை 3.40 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. 93 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக 29 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 17 இடங்களிலும் வென்றுள்ளன. ஆர்ஜேடி 25 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வென்றுள்ளன. பிற கட்சிகள் 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

So far 3.40 crore votes have been counted in the Bihar Assembly elections. Results have been announced in 93 constituencies. The BJP has won 29 seats and the United Janata Dal 17 seats.